Ads
அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசிக்கு கனடாவில் ஒப்புதல்
அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்த கனடா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொவிட்-19 தொடர்பான அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விவரிக்கும் ஹெல்த் கனடாவின் வலைத்தளத்தின்படி, அஸ்ட்ராஸெனெகா 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.
ஒப்புதலை அறிவிக்கும் போது, இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) தடுப்புக்காக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு தீவிரமாக நோய்த்தடுப்பு செய்வதாக சுட்டிக்காட்டப்படுவதாக அரச நிறுவனம் கூறியுள்ளது.
Info
Ads
Latest News
Ads