Category:
Created:
Updated:
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளார்.