Ads
நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு
நாடாளுமன்றம் இன்று (23) கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும், மேலும் , நான்கு பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads