Category:
Created:
Updated:
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பிரதி அஞ்சல் மா அதிபர் இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.
இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான விசேட தினமாக செப்டெம்பர் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிரகடனப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000