Ads
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு - அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 6 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காட்டுக்கு தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads