Category:
Created:
Updated:
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி அமெரிக்க நேரடிப்படி இன்று (26) இடம்பெறவுள்ளது.
கலிபோர்னியாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) காலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) இரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000