Category:
Created:
Updated:
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன் படைத்துள்ளார்.
நேற்று (17) இடம்பெற்ற பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு கனடா அணி வீரர் சாத் பின் ஜாபர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000