சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சுங்கத் திணைக்களத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிக்கத் தீா்மானம் - ரஞ்சித் சியம்பலபிட்டிய

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார். சுங்கத்துறை உதவி கண்காணிப்பாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. சுங்கத்துறை ஆய்வாளர் பதவியும் வெற்றிடமாகவுள்ளது.

சுங்கத்துறையின் செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக புதியவர்களை நியமிக்கவுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மேலதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து பதவிகளுக்கு வருவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு வருவதற்கு இடமளிக்கமுடியாது.

இந்த பதவி நிலைகளுக்கான நேர்காணல்கள் இடம்பெறும். அதற்காக தகுதியுள்ளவர்கள் தொிவு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் பதிவு செய்த வரிசைப்படியே முன்னுரிமை வழங்கப்படும். மாறாக மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது. படித்தவர்களுக்கு இந்த நாட்டில் அதிக வருமானம் தேடும் நிறுவனத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் முன்மாதிரியான ஆட்சேர்ப்பு நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு புறம்பாக செயற்படுவதற்கு அனுமதிக்க மாட்டேன். இதனை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்

  • 739
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads