Ads
ஈராக் இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு
ஈராக் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
ஈராக் கமாண்டர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்களே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இத்தாக்குதல் கிராமப்புறப் பகுதியான தியாலா மற்றும் சலாவுதீன் மாகாணங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads