கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு உட்பட மேலும் பல பகுதிகள் முடக்கம்..!
இலங்கையில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்பபாணம் மாவட்டத்தின்
கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவுகொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கம்பஹா மாவட்டத்தின்
வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவுவத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவுஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுபள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவுமத்தும கல கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை மாவட்டத்தின்
களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவுமஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகொரடுஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு