Category:
Created:
Updated:
கொள்ளுப்பிட்டியில் உள்ள தற்போதைய ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.