Category:
Created:
Updated:
வீடுகளை எரிப்பதாகவும், சொத்துக்களை அழிப்பதாகவும் அச்சுறுத்தி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
நன்றி உள்ள மனிதர்கள் கம்பஹாவில் இருக்கும் வரை ஒரு அடி கூட பின்வாங்கத் தயாரில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1200 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.