Category:
Created:
Updated:
76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (05) அனைத்து அரச நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும்.