Ads
ரஜினியின் வீட்டுக்கு அருகில் இருப்பது தொல்லையாக இருப்பதாக கோபமடைந்த பெண்மணி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூற்றுக் கணக்கான ரஜினி ரசிகர்கள் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டின் முன்புக் கூடினர். ரஜினியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் பெண் ஒருவர் தங்கள் வீட்டு முன்னர் இப்படி கூட்டம் கூடி தங்களுக்கு தொல்லை தருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அப்பெண்மணி மேலும் கூறுகையில், எதாவது பண்டிகை வந்துட்டா போதும். கூட்டம் கூட்டமா வந்து தலைவா தலைவான்னு கத்துறாங்க. உங்க வீட்ட கேட்ட தெறந்து உள்ள விடவேண்டியதுதான. நாங்களும்தான் வரி கட்டுறோம். ஆனா எங்களுக்கு எப்போதும் தொல்லைதான் என காட்டமாக பேசியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads