Category:
Created:
Updated:
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். இவர் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். தமிழக பாஜகவில் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக உள்ளார் வானதி. தேசிய அளவிலும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வானதி சீனிவாசன்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், பாஜக எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.