Ads
தமிழ்நாட்டில் 4வது கொரோனா அலையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கொரோனா பரவல் தீவிரமாக இல்லை என்றும் அதனால் பெரிய அளவிலான பதட்டமான சூழ்நிலை இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4வது கொரோனா அலையாக கருத இயலாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads