Category:
Created:
Updated:
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் 100 டிகிரி அளவில் வெயில் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது