Category:
Created:
Updated:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாச்சலபேரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முத்துராஜ் என்பவர் உயிர் இழந்தார்
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.