Ads
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவமனை, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, 8.3.23 அன்று மத்திய அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது,
மேலும், இந்த தேதியில், நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதைத் தவிர்க்கும்படி, கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனினும் அவசரப்பிரிவுகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
Info
Ads
Latest News
Ads