Ads
திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்: அண்ணாமலை சவால்
வட மாநில தொழிலாளர்கள் குறித்து நேற்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் வட மாநில தொழிலாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டிருப்பதாக அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்." என டுவிட்டர் பதிவில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads