சினிமா செய்திகள்
இயக்குநர் ஹரிச்சரன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந
வாடகை வீடு கிடைப்பது சிரமம் - நடிகை உர்பி ஜாவேத்
நடிகை உர்பி ஜாவேத் சினிமாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்  பக்கங்களில் புகைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்தபடி போஸ் கொடுப்பது வழக்கம்.இதன் மூலம் இவ
ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது பதான்
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனா
41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்
சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்ற
ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு
ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி
மலையேறச் சென்ற பிரபல நடிகரை காணாததால் குடும்பத்தினர் சோகம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (வயது 65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன்   நண்பர்களுடன
‘டாடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெ
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை க
50 வயசுல இப்படி ஒரு கவர்ச்சி
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான மலாய்கா அரோரா ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பேமஸ் ஆனார். குறிப்பாக  "சைய்யா சைய்யி", "குர் நாலோ இஸ்க் மித்தா", மாக
ப்ரியா பவானிசங்கர் ரெஸ்டாரெண்ட் தொடங்குகிறார்
பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கனவு விரைவில் நனவாக போகிறது என்றும் விரைவில் ரெஸ
பெண்களுக்கென ‘வாரிசு’ பிரத்யேக காட்சி
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு பெண்கள் உள்பட குடு
'காந்தாரா -2' அடுத்த ஆண்டு வெளியாகும்
காந்தாரா படம் ரூ.8 கோடி செலவில் தயாரானது.. ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்
Ads
 ·   · 5667 news
 •  · 3 friends
 • I

  7 followers

ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும் : இரா.சாணக்கியன்

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற 'சர்வஜன நீதி' ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், '2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது.

இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் நவநாகரிக பொருள் கொள்வனவுக்கு செல்லும் போது அரச செலவுடன் அவர்களுக்காக இராணுவ சிப்பாய்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறான அடிப்படை முறையற்ற செயற்பாடுகள் முதலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ள பின்னணியில் நேரடி வரி அறவிடலினால் நடுத்தர மக்கள்பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில்சிகரெட்விற்பனை விலைக்கும்,சிகரெட்நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பிற்கான வரைபுகளை தயாரிக்கும் அரசாங்கம் சிகரெட் நிறுவனத்திடமிருந்து முறையாக வரி அறவிட நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை வகுக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும்சிகரெட் நிறுவனத்திற்கு பல்வேறு வழிமுறையில்வரி விலக்கு வழங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்.' எனத் தெரிவித்துள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 159
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads