சினிமா செய்திகள்
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது
இயக்குநர் ஹரிச்சரன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந
வாடகை வீடு கிடைப்பது சிரமம் - நடிகை உர்பி ஜாவேத்
நடிகை உர்பி ஜாவேத் சினிமாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்  பக்கங்களில் புகைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்தபடி போஸ் கொடுப்பது வழக்கம்.இதன் மூலம் இவ
ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது பதான்
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனா
41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்
சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்ற
ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு
ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி
Ads
 ·   · 5688 news
 •  · 3 friends
 • I

  7 followers

திடீரென வந்த தும்மல்; பறிபோனது இளைஞனின் உயிர்

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரவில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. இதனால், நடந்தபடியே, தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பின், நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து சென்றுள்ளார். எனினும், சற்று நேரத்தில் திடீரென சரிந்து, தெருவிலேயே அவர் விழுந்துள்ளார். இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரை தூக்க முயற்சித்து உள்ளனர். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனை தொடர்ந்து, அவர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். அந்த பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்து உள்ளனர். கித்வாய்நகர் காலி பகுதியை சேர்ந்த அவரது பெயர் ஜுபைர் (வயது 18) என தெரிய வந்துள்ளது. தும்மலை தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நண்பர்களுடன் நடந்து சென்ற 18 வயது இளைஞர் ஒருவர், இரவில் திடீரென தும்மல் வந்ததில், சரிந்து விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் உள்ளவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 61
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads