Category:
Created:
Updated:
குறித்த இரத்த தான முகாம் முதல்த்தடவையாக பாடசாலையில் நடைபெற்றது .பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர் , சமூக ஆர்வலர்கள் பங்குகொண்டு இரத்த தானத்தை செய்தனர். மாணவிகள் பெருவிருப்பத்துடன் குருதிக் கொடை செய்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் வருகை தந்தனர்.