Category:
Created:
Updated:
தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி மாணவர்கள் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனமாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இன்று (09-11-2022) வவுனியா மதீனா வித்யாலய மாணவர்களால் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று பாடசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுஇதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிபிபடத்தக்கது.