Ads
ரூ. 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்
டெஸ்லா பங்குகள் மூலம் தனது டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பகுதிக்கு பணத்தை திரட்ட எலான் மஸ்க், சுமார் $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் பங்குகளை விற்றதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய ஆவணங்கள் காட்டுகின்றன. டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மின்சார கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டரை வாங்கிய அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 395 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்றார் எலான் மஸ்க்.
Info
Ads
Latest News
Ads