Ads
ஆறு மாதத்திற்குள் 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது : முன்னாள் ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலைக்குரியதாகும். 2.9 பில்லியன் நிதி பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எடுப்பது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும்.
நிறைவடைந்த ஆறு மாதத்திற்குள்; 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Info
Ads
Latest News
Ads