Category:
Created:
Updated:
கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்மேலும் போதைப்பொருள் கடத்த பயண்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.