Category:
Created:
Updated:
கிளிநொச்சி விசேடதேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு - இலங்கை"நிறுவனத்தினால் ( 01/11/2022) பகல் 11.00 மணிக்கு சந்தோசம் இல்லம் என்ற பெயரில் ஆண்களிற்கான மனநல காப்பகம் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி என் சரவணபவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்தியர் மா. ஜெயராசா மற்றும் மத குருமார் உளவளத்துணை உத்தியோகத்தர்கள்என பலர் கலந்து கொண்டிருந்ததுடன் 03 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.