Category:
Created:
Updated:
யாழ்ப்பாணம் வல்வை பாலத்தில் இன்று வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வாகனத்தில் கொண்டு செல்லபட்ட ஒரு தொகை 𝗛𝗮𝗻𝗱𝘄𝗮𝘀𝗵 மற்றும் 𝗦𝗮𝗺𝗽𝗼𝗼 போத்தல்கள் உடைந்து வீதி முமுவதும் கொட்டியுள்ளது. இதன் காரணமாக வழுக்கும் தன்மையுடன் வீதி காணப்பட்டது. வீதியால் செல்பவர்கள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் வீதிக்கு தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது.