Category:
Created:
Updated:
இந்த ஆண்டு கடுமையான சிறுநீரகக் பாதிப்பினால் 99 சிறுவர்கள் இறந்ததைத் தொடர்ந்து அனைத்து சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு விற்பனை தடை விதித்துள்ளது.இருமல் திரவப்பணியினால் 20 மாகாணங்களில் 99 சிறுவர்கள் இறந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையினை அந்நாட்டு சுகாதார அமைச்சு எடுத்துள்ளது.