Category:
Created:
Updated:
இங்கிலாந்தில் பொருளாதார கொள்கைகள் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் அந்நாட்டு பிரதமர் லிஸ் ட்ரஸ்.பதவியேற்ற 45 நாட்களிலேயே ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகக்குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்தவரானார் லிஸ் ட்ரஸ்.