Category:
Created:
Updated:
புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலகவுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல புதின ஆசிரியர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான 2022 புக்கர் பரிசை வென்றமை குறிப்பிடத்தக்கது.