Category:
Created:
Updated:
அரச கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.