வாகனங்களின் விலை பாரிய அளவு குறைந்தது - புதிய விலைப் பட்டியில் உள்ளே
இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது . குத்தகை நிறுவனங்கள் வட்டி அதிகரிப்பு , உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு , அதிக விலை போன்றவற்றால் பயன்படுத்திய வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது . -தற்போது சந்தையில் வானங்களில் புதிய விலைVitz ( 2018 ) -60 இலட்சம் / முந்தைய விலை 80 இலட்சம்
Alto ( 2015 ) 27 இலட்சம் / முந்தைய விலை 34 இலட்சம்Premio ( 2017 ) - 137 இலட்சம் / முந்தைய விலை 150 இலட்சம்Graze ( 2014 ) - 70 இலட்சம் / முந்தைய விலை 85 இலட்சம்Vezal ( 2014 ) - 63 இலட்சம் / முந்தைய விலை 80 இலட்சம்Fit ( 2012 ) 50 இலட்சம் / முந்தைய விலை 60 இலட்சம்Panda ( 2015 ) -21 இலட்சம் / முந்தைய விலை 25 இலட்சம் X - trail ( 2014 ) - 85 இலட்சம் / முந்தைய விலை 100 இலட்சம்WagonR ( 2014 ) - 39 இலட்சம் / முந்தைய விலை 45 இலட்சம்Alto japan ( 2017 ) -39 இலட்சம் / முந்தைய விலை 45 இலட்சம்Aqua G ( 2012 ) - 50 இலட்சம் / முந்தைய விலை 60 இலட்சம்