Category:
Created:
Updated:
பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.