Category:
Created:
Updated:
ஐக்கிய மக்கள் சக்தி, நாவலப்பிட்டி நகரில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியின் போது கைது செய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதவான் நிலந்த விமலரத்ன முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.