Category:
Created:
Updated:
உலகளாவிய பட்டினி சுட்டெண் 2022 இல் இலங்கை 121 நாடுகளில் 64 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 13.6 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 2021 இல், இலங்கை 116 நாடுகளில் 65 ஆவது இடத்தில் இருந்தது, 2020 இல் நாடு 64 ஆவது இடத்தில் இருந்தது.
Global Hunger Index (GHI) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பசியை விரிவாக அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு கருவியாகும்.
ஆசியாவில், இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (99), வங்கதேசம் (84), நேபாளம் (81) மற்றும் ஆப்கானிஸ்தான் 109 ஆவது இடத்தில் உள்ளது.