Category:
Created:
Updated:
O/L பரீட்சையில் 9 A சித்தி பெற்று குறுகிய காலத்தில் நாட்டின் கவனத்தை ஈர்த்த தேவ்மி ரன்சர குலதுங்க திடீர் சுகயீனம் காரணமாக துரதிஷ்டவசமாக காலமானார்.பிறப்பிலிருந்தே நரம்பியல் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் சிறந்த சித்தி பெற்று, நாட்டின் கவனத்தை ஈர்த்தார்.
விதியை மீறி கல்வியில் சிறந்து விளங்கிய அவர், சுகவீனம் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். தேவ்மி மாத்தறை பம்பரந்த சதர்மராஜா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .