Category:
Created:
Updated:
கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கிராஞ்சி இலவங்குடா கடற் பகுதியில் பாரம்பரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அட்டைப் பண்ணைகளை அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரம் கிராமத்தில் உள்ள மீனவர்கள் உரிமை கோரி நான்காவது நாளாகவும் இன்று (03-10-2022)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.