Category:
Created:
Updated:
தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் நீண்டகால நோயினால் பதிக்கப்பட்ட நிலையில் 23.09.2022 நேற்று உயிரிழந்துள்ளான்.குறித்த மாணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.கடந்த 6 மாத காலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்2020 புலமை பரிசில் பரீட்சையில் 113 புள்ளிகளை பெற்று சிறப்பாக கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இவரது உயிரிழப்பு கிரமாத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.