சினிமா செய்திகள்
'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அஜினோமோட்டோ'. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க,
அம்மு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த
மார்க்கெட் சரிவால், ரஜினியிடம் கெஞ்சிய தனுஷ்
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவ
திறமையை மட்டும் நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட அறிவிப்பு
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்த
ரஜினியின் புதிய புகைப்படத்துடன் ஐஸ்வர்யா டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில், தன் 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்ப
வள்ளி மயில் படத்தின் போஸ்டர் வெளியானது
முன்னணி இயக்குனர் சுசீந்திரன்தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ
கங்கனா ரணாவத்துடன் இணையும் விக்ரம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெ
பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்
சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியா
இப்படி ஒரு செல்பி தேவையா? என கேட்கும் தாய்மார்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் 52 வயதில் இப்பொழுது விஜே மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் இவர்கள் அடிக்கு
மேடையில் கெட்ட பழக்கத்தை உளறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிக்கும் பல திரைப்படங்களில் அவரது வசனங்கள் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கும் என சொல்லலாம். அது ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும்
மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்
விக்ரம் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்
Ads
 ·   · 726 news
 • R

  3 members
 •  · 4 friends

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு , போதைப் பொருள் ஒழிப்பு, சிறுவர்களின் நன்னடத்தை மற்றும் மறுவாழ்வு சார் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் நேற்று (22-09-2022) கலந்துரையாடப்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (22) பி.ப 2.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


குறித்த கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு , போதைப் பொருள் ஒழிப்பு, சிறுவர்களின் நன்னடத்தை மற்றும் மறுவாழ்வு சார் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


இதனை விட சுகாதாரம், போசனை, கல்வி, போதைப்பொருள், சமூக எதிர்ப்பு நடவடிக்கைகள், சிறுவர் உள பிரச்சினைகள், தற்கொலைகள், சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.


இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கி.வில்வராஜா, மாவட்ட பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பணிமணை அதிகாரிகள், முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸார், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவள ஆற்றுப்படுத்துனர்கள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 39
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads