Category:
Created:
Updated:
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனம் மற்றும் உழவு இயந்திரங்களையும் கைது செய்த பொலிசார் இன்று (07-09-2022) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.
ஐந்து பேருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் தாண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.