சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

தொழில் இல்லாத நிலையில் உணவிற்கே கஸ்ரம் மின்சாரம், குடிநீர், வீட்டு வசதியின்மை அதோடு கரடி, காட்டு யானைகளின் தொல்லையில் வாழ்ந்து வருவதாக இராமநாதபுரம் மாவடியம்மன் குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சி  இராமநாதபுரம் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழ்ந்து வரும் 38 வரையான  குடும்பங்கள் தொழில் வாய்க்கள் எதுவும் இல்லாத நிலையில் அன்றாட உணவிற்கே கஸ்ரப்படும் அதே நேரம்  குடிநீர் வசதியின்மை நிரந்தர வீட்டு வசதியின்மை மின்சார வசதியின்மை  காட்டு யானைகளின் தொல்லை கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில்  வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடியம்மன் புதுக்காடு புதிய குடியிருப்பில் 38 வகையான குடும்பங்கள் தற்போது குடியேறி வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்கள் தொழில் வாய்ப்பு இன்றிய நிலையில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்   அதாவது குறித்த பிரதேசத்தில் இருந்து கூலி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் மிக நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டும் அவ்வாறு சென்றாலும் கூலி வேலைகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்த பிரதேசத்தில் உள்ள மக்களினுடைய குடிநீர் தேவைகளுக்காக மூன்று குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அதில் இரண்டு கிணறுகள் பழுதடைநிலையில் காணப்படுகின்றன குறித்த ஒரே ஒரு கிணற்றில் இருந்து 38 குடும்பங்களும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமக்கான குடிநீர் பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளன.

 இதனை விட தொன்னுாறு வீதமான  குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடடுவசதிகளோ  மின்சார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை இதனால் மின்சார வசதியின்றியும்  தற்போது மண்ணெண்ணையின்றியும் இரவு வேளைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதை வேலை குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு இரவுகளையும் கழிக்க வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • 484
  • More
Attachments
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads