Category:
Created:
Updated:
மாவட்ட பொது வைத்தியசாலையில் மக்களுக்கு சிறந்த பணியாற்றிய என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணரின் சேவையை பாராட்டி மாவட்ட பிரஜைகள் குழுவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மக்களுக்கு சிறந்த பணியாற்றிய மதிப்பிற்குரிய மருத்துவ கலாநிதி சிவாநந்தன் சசிகரன் - Consultant Orthopedic Surgeon அவர்களுக்கான பாராட்டு நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தல் நடைபெற்றுள்ளது இதில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் பாடசாலை அதிபர்கள் பொறியியலாளர்கள் நலன் விரும்பிகள்எனப்பலர் கலந்து கொண்டனர்.