Category:
Created:
Updated:
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பமாக, பிரதேச செயலக பிரிவுகளில் பெண்கள் குழுக்களை ஆரம்பிக்கும் நோக்குடன், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று பெண்கள் குழு ஆரம்பிக்கப்பட்டது.