சினிமா செய்திகள்
அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நி
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின்
அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை
ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’
'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்க
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
கமலஹாசனுக்கு பிடித்த பெயர்
கமலஹாசன் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கும் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுநாள்
எவ்வளவோ இழப்புகளை பார்த்த நமக்கு ஒரு இழப்பு சட்டென தொண்டையை அடைத்தது.பாடும் நிலா பாலுவின் இழப்பு!..கொரோனா எனும் கொடிய அரக்கன் கொண்டு போன உயிர்களுள் வி
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்பு கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07.08.2022 அன்றைய தினம் இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவுயிந்திரம் காணாமல் போயுள்ளது.

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தில் உரிமையாளர் பல இடங்களில் தேடியதுடன் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் விசுவமடு புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் வீதி ஓரமாக குறித்த உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உழவுயிந்திரத்தில் பல உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக  கிளிநொச்சி பொலிசார் மற்றும் தடையவியள் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 219
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads