சினிமா செய்திகள்
நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு
நடிகை மீனாவின் கணவர் திடீரென நேற்று இரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச
‘பொய்க்கால் குதிரை’… இமான் வெளியிட்ட சூப்பர் அப்டேட்
கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வ
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்புக்கு வந்த சிக்கல்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்
தமிழில் நடிகைகளை கவர்ச்சி காட்ட கட்டாயப்படுத்துகிறார்கள்.. நடிகை பிரியாமணி
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில்
புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
புஷ்பா பட ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார். தெலுங
தேனிலவு முடிந்து திரும்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
சமீபத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்தான். 20 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை
குணச்சித்திர நடிகர் பூ ராமு காலமானார்
தமிழ் திரையுலகின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ
விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்- பிரபல நடிகை ஓபன் டாக்!
தி வாரியர் பட நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் தென்னிந்திய சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர்,  தென்னிந்திய சினிமாவில் பல ந
'மாமனிதன்' திரைப்படத்தை பாராட்டிய பாரதிராஜா
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக
ரசிகருக்கு ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளிப்பார். மாஸ்டர் பட ஹீரோயின
ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் தற்போது வெளியாகி
புதிய சாதனை படைத்த விக்ரம்
பல புதுப்படங்கள் வெளி வந்தாலும் விக்ரம் மீதான ரசிகர்களின் ஆர்வம் இன்றும் குறையவில்லை. இதையடுத்து விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்து
Ads
 ·   · 560 news
 • R

  3 members
 •  · 4 friends

ஆசிரியர்கள் என்றால் இழக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவரே தனது பிள்ளையுடன் இவ்வாறு காலை 10.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அரச உத்தியோகத்தர்களிற்கு இன்று எரிபொருள் வழங்கப்படமாட்டாது என எரிபொருள் வினியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும் செயற்பாடுகள் பரவலாக இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையல் கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற குறித்த பெண் பதிலதிபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார். கடமைக்கு செல்லாவிட்டால் விடுமுறையாக்கப்படுகிறது.

கடமைக்கு செல்ல வந்த என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். கல்வி வேண்டாம், பெற்றோலே வேண்டும் என்கின்றனர். ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை. உங்கள் பிள்ளைகளிற்கே கல்வியை புகட்டுகின்றோம்.

இவ்வாறு சென்றால் பிள்ளைகள் முதல் எழுத்து கூட அறியாதவர்களாக வளர்பார்கள். எங்களிற்கு முறையான எரிபொருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் கற்பித்தல் செயற் பாட்டை முன்னெடுக்க முடியாது.

நாகரீகமின்றி தரக்குறைவாக பேசுமளவிற்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு நியாயமான தீர்வு வேண்டும். அதுவரை ஆசிரியர்கள் பணிக்கு செல்லாது போராட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளேன். நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும். எமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த பெண் பதிலதிபருடன் பொலிசார் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்துரையாடி போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர்.  நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கூறி போராட்டம் கைவிடப்பட்டதுடன், குறித்த பதிலதிபர் பாடசாலை கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 129
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads