கிளிநொச்சி கிருஷ்ணன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேரில் கிருஷ்ணன் சீதேவி பூதேவி சமேதராக பவனி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜையினைத் தொடர்ந்து கிருஷ்ணன் தேரில் ஆரோகணித்தார். பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.