சினிமா செய்திகள்
இளம்பெண்கள் முன்பு நிர்வாண நடனம் ஆடிய கும்கி பட நடிகர்
கேரளாவில் பல மலையாள படங்களில் நடித்தவர் ஸ்ரீஜித் ரவி. திருச்சூரை சேர்ந்த இவர் ஓய்வு நேரங்களில் அய்யன்தோல் பகுதியில் உள்ள பொது பூங்காவுக்கு செல்வது வழக
கார்கி படத்தின் டிரைலர்
கார்கி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான சூர்யா, ஆர்யா, லோகேஷ் கனக
"தி லெஜண்ட்" திரைப்படம் ஜூலை 28-ந் தேதி வெளியாகும்
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமா
மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு பாராட்டு
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். திலீபின் முன்னாள் மனைவியான இவர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டு தனது இரண்டாவது ரவுண்டில் ஏராளமான படங்களில் நடித்து
காளி போஸ்டரால் சர்ச்சை
இயக்குனர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காளி வேடத்தில் இர
தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ருதிஹாசன்
பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்க
வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் இயக்குநர் பால் ஹாகிஸ்
ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹாகிஸ், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தெற்கு இத்தாலியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இ
சிரஞ்சீவியின் காட்பாதர் ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்
சிரஞ்சீவி நடித்த காட்பாதர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணையும் காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனர்   நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில்  நடிகர் விஜய்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படத்தின் வெற்
அரசியலில் நுழையும் எந்த எண்ணம் இல்லை - நடிகர் விஷால்
2024-ல் நடைபெற உள்ள ஆந்திர சட்டமன்ற தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு போட்டியிட்டால், அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில
கணவர் வித்யாசாகர் இறப்பு குறித்து தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் - நடிகை மீனா வேண்டுகோள்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ம்  தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், ந
சாய்பல்லவியின் அலப்பறையால் கோபமடைந்த பிரபல இயக்குனர்
முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவருடைய பேச்சு இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. நானி கதாநாயகனாக நடிக்கும் ஷியாம் சிங்கா ரா
Ads
 ·   · 580 news
 • R

  3 members
 •  · 4 friends

மக்கள் சிகிச்சை பெற்று வரும் பொது வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் நிரப்பும் இயந்திரத் தொகுதியை செயலிழக்கச் செய்ய விசமிகளால் இயந்திரத்துக்குள் இரும்புத் துள்கள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள ஒட்சிசன்  சிலிண்டர்களுக்கு ஒட்சிசன் நிரப்பும் இயந்திரப்பகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை லட்சம் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர் நிரப்பும் இயந்திரத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் நோக்குடன் விசமிகளால் குறித்த இயந்திரத்துக்குள் இரும்புத் துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையிலுள்ள குறித்த இயந்திரப்பகுதியானது கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 202017 ஆம் ஆண்டு வரை இயங்காத நிலையில் காணப்பட்டது அக்காலப் பகுதியில் இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முயற்சியினால் குறித்த இயந்திரத் தொகுதி சீராக்கப்பட்டு சிலிண்டர்களுக்கான ஒட்சிசன் நிரப்பப்பட்டுவந்துள்ளது இந்த நிலையில் கடந்த 2018 குறித்த இயந்திரத் தொகுதியை செயலிழக்க செய்யும் நோக்கில் இயந்திரத்தின் இயங்கு பகுதிக்குள் விசமிகளால் திட்டமிட்டு மணல் போடப்பட்டு போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தி அமைக்கப்பட்டிருந்தது

இவ்வாறு திட்டமிட்டு விஷமத்தனமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உடனடியாக குறித்த பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி அதற்கான காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குறித்த இயந்திரத்துக்குள் இரும்பு துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது வைத்திய சாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலையில் தற்போது 99 சிலிண்டர்களை நிரப்புவதற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது அதாவது தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் நெருக்கடி மற்றும் வைத்திய செலவுகளுக்கான நிதி பற்றாக்குறை ஆகிய காணப்படுகின்ற இந்த நிலையில் இவ்வாறு ஒட்சிசன் நிரப்புவதற்காக 99 சிலிண்டர்களும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

கடந்த 2012 ஆண்டு தொடக்கம்20 17ஆம் ஆண்டு வரையிலும் வெளியிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்புவதற்காக சுமார் 53 மில்லியன் ரூபாவுக்குவிற்கும் மேற்பட்ட நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே குறித்த இயந்திரப் தொகுதி சீரமைக்கப்பட்டு ஒட்சிசன் நிரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டடு வந்த நிலையில் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டடுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான சிசிடிவி ஒலிப்பதிவுகளை வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவல்லை எனவும் அறியமுடிகின்றது


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 94
 • More
Attachments
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads