Category:
Created:
Updated:
கிளிநொச்சியில் எரிபொருள் வழங்காத நிலையில் நேற்று (16-06-2022) மாலை ஏ-09வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளாக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாத நிலையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.